2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிண்ணியாவில் திவிநெகும சந்தை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)

தமிழ், சிங்களப் புத்தாண்டையொட்டி குறிஞ்சி மகாசங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட திவிநெகும உற்பத்திச் சந்தை  கிண்ணியா ஆலங்கேணி, ஈச்சந்தீவு கிராமங்களில் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இச்சந்தையை கிண்ணியா பிரதேச செயலாளர் ச.கிருஷ்நேந்திரன் மற்றும் உத்தியோகத்தர்கள் பார்வையிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .