Suganthini Ratnam / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேன்மைப்படுத்தும் நோக்கத்துக்காக இந்த இயக்கம் கடந்த காலங்களில் போர்முனையில் வெற்றி பெற்ற காட்சிகளையும் அதன் அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்ட போர் பயிற்சிக் காட்சிகளையும் கொண்ட வீடியோ படத்தை காட்டிக்கொண்டிருந்த 4 பேரை சேருநுவரப் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர். 26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026