2025 மே 10, சனிக்கிழமை

கொய்யா மரத்திலிருந்து தவறி விழுந்து மாணவன் பலி

Super User   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத்)

கொய்யாப் பழம் பறித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் தவறி விழந்து உயிரிழந்த பரிதாபச் சம்பவமொன்று கிண்ணியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 6.00 மணியளவில் கிண்ணியா அண்ணல் நகர் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

கிண்ணியா அண்ணல் நகர் பகுதியில் உள்ள திஃ கிண்ணியா அல்-அதான் வித்தியாலயத்தில் தரம் 05.இல் கல்வி பயிலும் முஹமட் அஸ்மீர் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் இன்று அதிகாலை தனது தந்தையுடன் சுபஹ் தொழுதுகையை முடித்து விட்டு வந்து கொய்யா மரத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோதே தவறி விழுந்து உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0

  • MSM . NASIR Thursday, 06 December 2012 10:47 AM

    இன்னாளில்லாஹி வஇன்னா இளைஹி ராஜிஊன்.

    Reply : 0       0

    mohed naleem Sunday, 09 December 2012 03:04 PM

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜீஉன்‌

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X