2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

திருமலையில் களஞ்சியசாலை கட்டிடத்தொகுதி திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


திருகோணமலை உட்துறைமுக வீதியில் ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தின் 10 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள களஞ்சியசாலை கட்டிடத்தொகுதியை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய தலைவர் ஜெகத் அபேயசிங்க திறந்து வைத்தார்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய தலைவர் ஜெகத் அபேயசிங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலைக்கான விஜயத்தை மேற்கொண்டார். 

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை கிளையால் அமைக்கப்பட்ட  மூதூர்  பிராந்திய   உப  அலுவலவத்தையும் அவர் இதன்போது பார்வையிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .