2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புதிய வலயக்கல்வி பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை மாவட்ட மூதூர் கல்வி வலயத்தின் புதிய வலயக்கல்விப் பணிப்பாளராக எம்.கே.எம்.மன்சூர் வெள்ளிக்கிழமை (18) கடமையேற்றுள்ளார்.

விஞ்ஞான பட்டதாரியான இவர் கல்வி முதுமாணி பட்டதாரியுமாவார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1ஐச் சேர்ந்த இவருக்கான நியமனத்தை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் புஸ்பகுமார வழங்கியிருந்தார்.

இவர் முன்னாள் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராகவும் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர்.




  Comments - 0

  • sivanathan Saturday, 19 April 2014 04:10 PM

    இனிமேல் மூதூர் கல்வி வலயத்தில் உயிரியல் பாடம் தனியார் கல்வி நிலையங்களில் இவரால் போதிக்கப்படும். முன்னர் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக இருந்தபோது இரவு வேளைகளில் ஸாகிரா கல்லுரியில் பகிரங்கமாக தனியார் வகுப்புகளை நடத்தியவர். சிறந்த ஓர் ஆசிரியர். இவரது கற்பித்தலில் பலர் சித்தி அடைந்துள்ளனர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X