2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ரோட்டரிக் கழக தலைவர் தெரிவு

Super User   / 2014 ஜூன் 30 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வடமலை ராஜ்குமார்


திருகோணமலையின் ரோட்டரி கழகத்தின்  முதலாவது பெண் தலைவியாக திருமதி காமன் அந்தனி ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இடம்பெற்ற கழகத்தின் 36ஆவது தலைவர் தெரிவின்போது தெரிவுசெய்யப்பட்டார்.

2014, 2015, இற்கான தலைவர் தெரிவு திருகோணமலை கழக மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கழகத்தின் முன்னாள் தலைவர்கள் உட்பட மேலும்  பலர் கலந்தகொண்டனர். இதுரையில் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்ட 35 பேரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது கடந்த ஆண்டின் தலைவர் என்.ரி.ரகுராம்  புதிதாக தெரிவான தலைவி காமன் அந்தனிக்கு தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


  Comments - 0

  • mansoor ali Tuesday, 01 July 2014 12:14 AM

    வரவேற்கத் தக்க விடயம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X