Suganthini Ratnam / 2015 ஜூலை 22 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பரவிப்பாஞ்சான் குளத்தை அண்டிய பகுதியில் காட்டு யானையொன்று இறந்து காணப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் பதினைந்து வயது மதிக்கத்தக்க இந்தக காட்டு யானை வெடியில் சிக்கி இறந்துள்ளதாகவும் அந்த அதிகாரிகள் கூறினர்.
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago