Thipaan / 2015 ஜூலை 25 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்தில் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம், திருகோணமலை சிவன் கோயிலடி மைதானத்துக்கு முன்னால் நகரசபை தலைவர் க.செல்வராஜா தலைமையில் நேற்று (24) இடம் பெற்றது.
இந்நிகழ்வில், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் மற்றும் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் உட்பட திருகோணமலை மாவட்டத்தில் இம் முறை போட்டியிடும் தலைமை வேட்பாளர் இரா.சம்பந்தன் உட்பட ஏனைய வேட்பாளர்களும் கலந்த கொண்டனர்.


18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago