Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 28 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
கடந்த புதன்கிழமை புல்மோட்டை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 43 இந்திய மீனவர்களும் நேற்று மாலை திருகோணமலையிலிருந்து இந்தியாவுக்கு பயணமாகினர்.
இம் மீனவர்களை விடுவிக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதனையடுத்து இம் மீனவர்கள் தமது 6 படகுகள் சகிதம் நேற்று மாலை இந்தியா நோக்கி பயணமாகினர்.
இவர்களை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் திருகோணமலை இறங்கு துறையில் இருந்து வழியனுப்பி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
31 minute ago