2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

662 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்

Mithuna   / 2024 ஜனவரி 04 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன்

திருகோணமலை மாவட்டம்  வெருகலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட 662 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கான ஒழுங்குகளைத்  திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் மேற்கொண்டு வருகிறது.

உலர் உணவுப் பொருட்களை பொதியிடும் செயற்பாட்டை திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் மற்றும் செயலாளர் கணபதிப் பிள்ளை சிவானந்தம் ஆகியோர் பார்வையிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X