Niroshini / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

அலைபேசி பயன்படுத்திக் கொண்டிருந்த இளைஞன், மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம், குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டோவிட்ட பகுதியில், சனிக்கிழமை (09) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞன் அதேபகுதியைச் சேர்ந்த 22 வயதானவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
42 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago