Princiya Dixci / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அளுத்கமவிலிருந்து காலி நோக்கிப் பயணித்த லொறியொன்றும் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸொன்றும், பெந்தோட்ட வில் வைத்து இன்று (25) அதிகாலை மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில், 04 பேர் காயமடைந்துள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள், நாகொடை, பலப்பிட்டிய மற்றும் பெந்தோட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துத் தொடர்பில் பெந்தோட்டப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
16 minute ago
19 minute ago
37 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
37 minute ago
43 minute ago