2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

அணைக்கட்டுகள் உடைந்ததில் 116 வீடுகள் சேதம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 24 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவ பிரதேசத்தில் இரண்டு அணைக்கட்டுகள் உடைந்தமையால் 116 வீடுகள் சேதமடைந்துள்ளன. அப்பிரதேசத்தில் நேற்றிரவு முதல் பெய்து கொண்டிருக்கின்ற அடைமழையை அடுத்தே சரத்கே மற்றும் 18ஆவது ஆகிய இரு அணைக்கட்டுகளும் உடைந்துள்ளன.

இதனால் அப்பிரதேசத்திலுள்ள நான்கு கிராமங்களிலும் 118 வீடுகளே சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .