Kanagaraj / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் அதிவேக வீதியில் அதிசொகுசு ஜீப்பொன்று சுமார் 50 அடிக்கு மேலெழும்பி விபத்துக்குள்ளானதில் வர்த்தகர் பலியானதுடன் தாய் மற்றும் மகள் படுகாயமடைந்துள்ளனர். அந்த வாகனத்திற்குள் சிக்கிக்கொண்ட மகன் மற்றும் செல்லப்பிராணியான நாய்க்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago