Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிஷான் ஜீவக ஜயறுக்)
18,000 ரூபாய் பெறுமதியான இரு செல்லிடத் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் இருவர் மாத்தறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம பஸ் நிலையத்தில் வைத்து படை வீரர் ஒருவர் உட்பட இரு இளைஞர்களை மேற்படி சந்தேக நபர்கள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சந்தேக நபர்கள் சமரவீர மற்றும் மிரிஸ்ஸ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
மாத்தறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட் மேற்படி சந்தேக நபர்களிடம் செலிடத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago