2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

முத்துஹெட்டிகம மீது மனூஷ புகார்

Super User   / 2011 ஜூலை 29 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காலி மாவட்ட ஐ.ம.சு.முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம, தனது பொறுப்பின்கீழ் வராத விடயங்களில் தலையிடுவதாக அதே மாவட்டத்தைச் சேர்ந்த அக்கட்சியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான மனூஷ நாணயக்கார குற்றம்சுமத்தியுள்ளார்.

 

காலி மாவட்ட இணைப்பு விவகாரங்களுக்கு தானே பொறுப்பு எனவும் இதில் நாடாளுமன்ற உறுப்பினர் முத்துஹெட்டிகம தலையிட வேண்டிய காரணம் இல்லை எனவும் மனூஷ நாணயக்கார எம்.பி. கூறியுள்ளார். 'நாயின் வேலையை கழுதை செய்ய முயற்சிப்பதைப் போன்ற நடவடிக்கை இது' எனவும் அவர் கூறியுள்ளார்.  (YP)


  Comments - 0

  • meenavan Friday, 29 July 2011 10:45 PM

    stunt master பெயர் M.P.க்கு பொருத்தமானது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X