2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

ஜே.வி.பி.யினரின் கொலைக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும்: சரத் பொன்சேகா

Menaka Mookandi   / 2012 ஜூன் 17 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாந்தோட்டை, கட்டுவன பிரதேச கூட்டமொன்றின் போது கொல்லப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களுக்கு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, இன்று ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மேற்படி படுகொலைச் சம்பவத்துக்கு எதிராக மக்கள் அணிதிரண்டு குரலெழுப்ப வேண்டும் என சரத் பொன்சேகா இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மேற்படி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திய சரத் பொன்சேகா, சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களது குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். (கிருஷான் ஜீவக)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .