Super User / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி, ஹிரும்புரை முஹைதீன் ஜும்ஆப்பள்ளிவாசல் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத சிலர் கற்களை வீசியுள்ளனர். இதனால் பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடிகள் பலத்த சேதமைந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தாமதித்துள்ளனர்.5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago