2026 பெப்ரவரி 01, ஞாயிற்றுக்கிழமை

சுவிஸ் பிரஜை ரயிலிலிருந்து தவறிவிழுந்து காயம்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 06 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யில் மிதிபலகையிலிருந்து பயணம் செய்துக்கொண்டிருந்த சுவிஸ் நாட்டு பிரஜையொருவர் தவறிவிழுந்து படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாத்தறையிலிருந்து கண்டியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நகரங்களுக்கு இடையிலானா ரயிலில் மிதிபலகையில் நின்றுக்கொண்டு பயணித்தபோதே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X