A.P.Mathan / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
நல்லூர் கந்தன் உற்சவத்தில் 20ஆம் நாளாகிய இன்று வெள்ளிக்கிழமை மாலை, சுவாமி கைலாச வாகனத்தில் வெளி வீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இன்றை நிகழ்வில் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் கலந்து கொண்டதையும் அவதானிக்கக கூடியதாக இருந்தது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
2 hours ago
3 hours ago
14 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
14 Feb 2026