2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஐ.தே.கவுக்கு கிடைக்கும் வாக்குகளை ஜே.வீ.பீ தடுக்கப்போவதில்லை-லால்காந்த

Super User   / 2010 மார்ச் 30 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

எதிர்வரும்  பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நாம் ஒருபோதும் கூறப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின்
முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்த சற்று முன் தெரிவித்தார்.

தற்போது இலங்கையின் தனியார் ஊடகமொன்றில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சிங்கள மொழியிலான விவாதமொன்றில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையில் லால்காந்த இதனை தெரிவித்தார்.

அநுராதபு மாவட்டத்தில் ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் லால்காந்த போட்டியிடுகின்றார்.

எதிர்க்கட்சிகளுக்கு கூடுதலான ஆசனங்களை வழங்குமாறு தாம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .