2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சஜித் - ரணில் குலுக்குவது கையா... கொடுக்கப்போவது தலை(மை)யா ?

Super User   / 2010 மே 01 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் 17 ஆவது சிரார்த்த தினம் இன்று காலை கொழும்பு ஹல்ஸ்டோர்ப் சந்தியில் அமைந்துள்ள பிரேமதாஸவின் உருவச்சிலைக்கு முன்னால் இடம்பெற்றது.எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவும் இதில் கலந்துகொண்டார்.ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவிடம் உரையாடும் ரணில் "சஜித் நான் கை குலுக்குவது வேறு, தலைமைத்துவத்தை கொடுப்பது என்பது வேறு"என்று சொல்கின்றாரோ?
  Comments - 0

 • rifai Sunday, 02 May 2010 08:18 PM

  தலைமை மாற்றம் கட்டாயம் அவசியம்

  Reply : 0       0

  haseena Monday, 03 May 2010 08:07 PM

  ரணில் இனிமேல் வேண்டாம்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .