2021 ஜூன் 17, வியாழக்கிழமை

சென்னை இலக்கிய மாநாட்டில் !

Super User   / 2010 மார்ச் 24 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்திய பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில்,சென்னை பிரெஸிடென்ட் ஓட்டலில் நபிகள் நாயக காப்பியங்கள் ஆய்வுகட்டுரை தொகுப்பு வெளியீட்டு விழா அண்மையில் இடம்பெற்றது.சிறப்புப்பிரதியை முனைவர் சிலம்பொலி செல்லப்பனிடமிருந்து.இலங்கை இலக்கிய ஆர்வலர்கள் சார்பில் பிரபல எழுத்தாளரும்,சிரேஷ்ட பத்திரிகையாளருமான பன்னூலாசிரியர் 'மானா' மக்கீன் பெற்றுக்கொள்வதை படத்தில் காணலாம்.அருகில் பேராசிரியர் நத்தர் ஷா,தோப்பில் முகம்மத் மீரான்,நீதியரசர் அப்துல் வஹாப்,முனைவர் 
சே.மு.முஹம்மதலி ,படைப்பிலக்கியவாதி ஜே.எம்.ஸாலி,முன்னாள் துணை வேந்தர் சாதிக்,கவிஞர் இ.பதிருதீன் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .