2021 ஜூன் 16, புதன்கிழமை

சவூதி அரேபிய வெளிநாட்டமைச்சர் - இலங்கை தூதுவர் சந்திப்பு

Super User   / 2010 மார்ச் 17 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}சவூதி அரேபியாவுக்கான இலங்கைத்தூதுவர் அஹமத் ஏ.ஜவாத்,சவூதி அரேபிய வெளிநாட்டமைச்சரான இளவரசர் ச ஊத் அல் பைஸல் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அண்மையில் சவூதி வெளிநாட்டமைச்சில் இடம்பெற்றது.இருதரப்பு  உறவுகளை மேம்படுத்தல்,இலங்கையில் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியன குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
வெளிநாட்டமைச்சருடன் இலங்கைத்தூதுவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .