2021 ஜூன் 16, புதன்கிழமை

நேபாள் நாட்டு இளைஞர்கள் இருவர் துவிச்சக்கர வண்டி பயணம்

Super User   / 2010 மார்ச் 30 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் 'சூழலை பாதுகாப்போம்' என்ற இலட்சியத்துடன் இன்று காலை கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணத்தை நோக்கி துவிச்சக்கரவண்டிப்  பயணத்தை ஆரம்பித்தனர். இரு இளைஞர்களும் பயணத்தை ஆரம்பித்தபோது எடுக்கப்பட்ட படம்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .