2021 ஜூன் 17, வியாழக்கிழமை

நேரம் காட்ட மறக்கும் யாழ் மணிக்கூட்டு கோபுரம்

Super User   / 2010 மார்ச் 28 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}



யாழ் மணிக்கூட்டுக் கோபுரம் கடந்த சில வாரகாலமாக இயங்காமலுள்ளது. இந்த மணிக்கூட்டுக் கோபுரம் கடந்த வருட  நடுப்பகுதியில்  தனியார் நிறுவனமொன்றினால் நவீனமுறையில் திருத்தியமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .