2021 ஜூன் 19, சனிக்கிழமை

நாளைய அரசியல் களத்தின் இன்றைய புதிய ஆட்டக்காரராக நாமல் ராஜபக்ஸ

Super User   / 2010 மே 04 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும் ஹம்பாந்தோட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தன்னுடைய அரசியல் சகாக்களுடன் பாரளுமன்ற மைதானதில் இன்று மாலை கிரிக்கட் விளையாடினார்.

நாமல் ராஜபக்ஸ பந்து வீசுவதை படத்தில் காணலாம்.

ஜனாதிபதியின் அடுத்த வரிசாக அடையாளம் காட்டப்பட்டிருக்கும் நாமல் ராஜபக்ஸ எதிர்கால அரசியலில் எத்தனை விக்கட்டுக்களை வீழ்த்துவரோ?(R.A)

  Comments - 0

  • The Analyst Wednesday, 05 May 2010 01:02 PM

    இவர் வெளையாட ஐம்பது காவல்காரர். இவ்வரகளுக்கு சம்பளம் பொதுமக்களின் வரிப்பணம்! கேட்க யாரும் இல்லை?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .