2021 ஜூன் 16, புதன்கிழமை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நுவரெலியாவில் தேர்தல் பிரசாரம்

Super User   / 2010 மார்ச் 21 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்றுக்காலை நுவரெலியாவில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா உட்பட நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களையும் படத்தில் காணலாம்.பெருந்திரளான மக்கள் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .