2021 ஜூன் 16, புதன்கிழமை

பரீட்சை ஆரம்பம்...

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம்  ஆண்டுக்கான கா.பொ.த உயர்தரப்பரீட்சை நாடளாவிய ரீதியில், இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 ஆரம்பமாகியது. எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு, நாடுமுழுவதிலுமுள்ள 2,204 பரீட்சை நிலையங்களில் 315,605 பேர்  தோற்றவுள்ளனர்.  இவர்களில் 240,991 பரீட்சார்த்திகள் பாடசாலைக்கூடாகவும் 74,614 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ளனர்.  

ஹட்டன்: மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .