2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பொலீஸ் அராஜகத்துக்கு எதிராக ஹகீம் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 ஏப்ரல் 05 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}கண்டி மாவட்டத்தில்,அக்குறணைப்பிரதேசத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அலுவலகங்களை திறப்பதற்கு பொலீஸாரினால் அனுமதி மறுக்கப்பட்டது.அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,கண்டி மாவட்ட ஐ.தே.க வேட்பாளருமான ரவூப் ஹகீம் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்று நேற்று இடம்பெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.  Comments - 0

 • sufi Tuesday, 06 April 2010 06:53 PM

  வெட்ட வெட்ட மரம் தளைக்கும்
  அடக்க நினைத்தால் தடை உடைக்கும்
  இறுதியாக உன்னை அடக்க
  இந்த மரப்பெட்டி காத்திருக்கும்.
  கரம் கொடுப்போம் தலைவருக்கு வாக்களிப்போம்
  தன்மானத்தை வென்றெடுப்போம் .
  கிழக்கிலிருந்து உங்கள் சகோதரன்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .