2021 ஜூன் 16, புதன்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் கருத்தரங்கு

Super User   / 2010 ஏப்ரல் 03 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்ட முன் பள்ளி ஆசிரியர்களுக்கான இலவச ஒரு நாள் கருத்தரங்கு அண்மையில் ஓட்டமாவடி தேசியப்பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடத்தியது.ஈகாட்ஸ் நிறுவனம்,லேனியம் சர்வதேசப்பாடசாலை ஆகியன இணைந்து ஏற்பாடுசெய்திருந்த இக்கருத்தரங்கில் நூற்றுக்கணக்கான தமிழ்,முஸ்லிம் ஆசிரிய,ஆசிரியைகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .