2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

மலேசியாவில்

Niroshini   / 2016 டிசெம்பர் 17 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மலேசியா சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது தூதுக் குழுவினரும் இன்று (17) முற்பகல் மலேசியாவில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் பௌத்த விகாரைக்கு விஜயம் செய்தனர்.

விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, விகாரையின் தலைமைத் தேரர் சங்கைக்குரிய கிரிந்தே ஸ்ரீ தம்மரத்தன தேரரை சந்தித்து சுகதுக்கங்களை கேட்டறிந்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .