2021 ஜூன் 17, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்தில் விருந்தினர் விடுதி

Super User   / 2010 மார்ச் 29 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.குடாநாட்டில் முதல் தடவையாக 80 அறைகள் கொண்ட விருந்தினர் விடுதியொன்று அமைக்கப்படவுள்ளது.இதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கலந்துகொண்டார்.மேர்ச்சன்ட் வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழ் இவ்விருந்தினர் விடுதி அமைக்கப்படவுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .