2021 ஜூன் 14, திங்கட்கிழமை

யாழ் கீரிமலை நகுலேஸ்வரம் கோவிலில் இன்று மகா சிவராத்திரி தீர்த்தத் திருவிழா

Super User   / 2010 மார்ச் 14 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}



யாழ் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்துள்ள கீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு,  இன்று காலை சுவாமி தீர்த்தம் ஆடச் செல்வதை படத்தில் காணலாம். நேற்று சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .