2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

காலி, அம்பாறையிலும் கண்ணீர் குண்டு பிரயோகம்

Super User   / 2010 பெப்ரவரி 10 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜென. சரத் பொன்சேகாவின் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை  (வீடியோ) பொலிசார் கண்ணீர் புகை பிரயோகித்து கலைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலி மற்றும் மாத்தறை மற்றும் அம்பாறையில் இடம்பெற்ற ஆர்ப்பட்டங்களையே பொலிசார் கண்ணீர்புகை மற்றும் நீர்ப்பீரங்கி கொண்டு  கலைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கு  தமக்கு முன்னறிவித்தலோ அல்லது அனுமதியோ பெறப்படவில்லை என்று போலீஸ் தரப்பு உடக பேச்சாளர் SP பிரேஷந்த டெய்லி மிரர் இணையத்திற்கு தெரிவித்தார்.  (S.D)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .