Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய இராணுவத் தளபதி விஜயகுமார் சிங் உட்பட ஐவர் அடங்கிய குழுவொன்று, ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தது. மேற்படி குழுவினரை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்பட இலங்கை பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த அதிகாரிகளினால் செங்கம்பள வரவேற்பளிக்கப்படுவதை படங்களில் காணலாம். Pix by :- Pradeep Dilrukshana
3 hours ago
19 Jul 2025
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
19 Jul 2025
19 Jul 2025