Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் சேவையின் அரச புலனாய்வு துறையில் நிலவும் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கான வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இன்று நாடு முழுவதிலும் ஆரம்பிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் அவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. அந்தவகையில், கொழும்பிலுள்ள பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையின் போது விண்ணப்பதார்கள் தெரிவு செய்யப்படுவதை படங்களில் காணலாம். Pix by :- Nishal Baduge
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago