Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு விகாரமாதேவிப் பூங்காவுக்கு அருகில் விளம்பரப் பதாகையொன்றின் உச்சியிலேறி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதாகைகளையும் ஏந்தியிருக்கும் அவர், தனது பிரச்சினைகளை ஜனாதிபதி தீர்த்துவைக்க வேண்டும் எனக் கோரியே அவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இல்லாவிடின் தற்கொலை செய்துகொள்வதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், குறித்த நபரை கீழே இறங்கச் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நபரையும் படங்களில் காணலாம். Pix by :- Waruna Wanniarachchi
jameel Tuesday, 14 September 2010 05:46 PM
எல்லோருடைய தனிப்பட்ட பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதியே தேவை என்றால் ஜனாதிபதியின் வேலையை யார் பார்ப்பது ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
03 Jul 2025