2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

பழைய நினைவுகளுடன் 'சுதந்திரம்'

A.P.Mathan   / 2010 நவம்பர் 17 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தை முன்னிட்டு 'சுதந்திரம்' கண்காட்சி கூடம் இன்று மாலை பிரதமரினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த 'சுதந்திரம்' கண்காட்சியை மாலை 2 மணி முதல் இரவு 10 மணிவரை பொதுமக்கள் பார்வையிடமுடியும். இக்கண்காட்சி இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix: Pradeep Dilrukshana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .