2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

கல்முனையில் நல்லிணக்க ஆணைக்குழு...

Suganthini Ratnam   / 2011 மார்ச் 27 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அமர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வாவின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த அமர்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளித்து வருகின்றனர்.

பொது அமைப்புக்களின் தலைவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான பெண்கள் சாட்சியமளிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. சாட்சியமளிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமது உறவினர்களை இழந்த குடும்பத்தலைவிகள் ஆவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .