2021 ஜூலை 31, சனிக்கிழமை

ஊடக சந்திப்பு...

Super User   / 2011 மார்ச் 28 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


இலங்கையிலுள்ள வெளிநாட்டு ஊடக நிறுவன ஊடகவியலாளர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

இதன்போது அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல, வாசுதேவ நாணயக்கார, பிரதியமைச்சர் நியோமல் பெரேரா உட்பட பலர் கலந்துகொண்டனர். (Pix: Chandana Perera)

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .