Menaka Mookandi / 2011 மார்ச் 29 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாஸா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் போட்டியைக் கண்டுகளிப்பதற்காக ரசிகர்கள் மைதானத்தை நோக்கிப் பயணிப்பதையும் மைதானத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதையும் ரசிகர்கள் பாதுகாப்பு தரப்பினரால் சோதனைக்கு உட்படுத்தப்படுவதையும் படங்களில் காணலாம். Pix By :- Pradeep Dilrukshana
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
14 minute ago
5 hours ago
5 hours ago
Fahim Tuesday, 29 March 2011 08:39 PM
கிரிக்கெட்டுக்கும் நாட்டுப்பற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்புபடுத்துவோரின் மூளைக்கும் முண்ணாணுக்கும் தொடர்பில்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
5 hours ago
5 hours ago