2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

அடி அபாரம்

Super User   / 2011 மார்ச் 29 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

  3ஆவது தடவையாக , உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தெரிவாகியுள்ளது. இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை 5  விக்கெட்டுகளால் தோற்கடித்ததன் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி மும்பையில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

நாளை நடைபெறவுள்ள இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான  இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறவுள்ள அணியுடன் இறுதிப்போட்டியில் இலங்கைஅணி மோதவுள்ளது.


 


  Comments - 0

 • nawas mohammed Wednesday, 30 March 2011 04:58 AM

  ilankai அணிக்கு வாழ்த்துக்கள் .appadiye கிண்ணத்தையும் vetri பெற பிரார்த்திப்போம்

  Reply : 0       0

  Amal Wednesday, 30 March 2011 05:02 AM

  தம்பி ஆறுதலா வீட்ட போய் ஜோசிங்க

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .