Menaka Mookandi / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

வேலையற்ற ஆயுர்வேத பட்டதாரிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ராஜகிரிய, ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்னால் இன்று பிற்பகல் இடம்பெற்றது. அரசாங்கம் தங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பட்டதாரிகள், பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்புவதை படங்களில் காணலாம். Pix By :- Kushan Pathiraja



14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025