Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இலங்கை விமானப்படையினரின் வருடாந்த புத்தாண்டுச் சந்தை கொழும்பிலுள்ள இலங்கை விமானப்படை ரைபிள் கிறீன் மைதானத்தில் நடைபெற்றது. வீட்டு உபகரணங்கள், ஆடை வகைகள் மற்றும் பரிசுப் பொருள்களையும் இந்த புத்தாண்டு காலத்தில் விமானப்படையினரும் அவர்களின் குடும்பத்தவர்களும் மலிவான விலையில் பெற்றுக்கொள்ளும் முகமாக இந்த சந்தை ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை விமானப்படையினரும் அவர்களின் குடும்பத்தவர்களும் பொருள்களை கொள்வனவு செய்வதை படங்களில் காணலாம். Pix by Pradeep Dilrukshana
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
4 hours ago
02 Feb 2026
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
02 Feb 2026
02 Feb 2026