2021 ஜூலை 26, திங்கட்கிழமை

கண்கட்டி வித்தை...

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மலரவுள்ள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டான புத்தாண்டு விழா நிகழ்வொன்று கொழும்பிலுள்ள விமானப்படைத் தலைமையகத்தில் இன்று காலை கொண்டாடப்பட்டது. விமானப்படையின் தளபதி எயர் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம தலைமையில் நடைபெற்ற இந்த புத்தாண்டு விளையாட்டு விழாவில் விமானப் படையின் அதிகாரிகள், வீரர்கள் தத்தமது குடும்பத்தாருடன் கலந்து சிறப்பிப்பதை படங்களில் காணலாம். Pix By :- Varuna Wanniarachchi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .