2021 ஜூலை 29, வியாழக்கிழமை

களைகட்டியுள்ள புத்தாண்டு கொள்வனவு...

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாளை மறுதினம் மலரவுள்ள தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதிலும் பொதுமக்கள் பொருட் கொள்வனவுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொழும்பு, புறக்கோட்டை மற்றும் மஹரகம போன்ற பிரதான நகரங்களில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதுடன் புத்தாண்டு விற்பனைகளும் களைகட்டியுள்ளதை படங்களில் காணலாம். Pix By :- Pradeep Dilrukshana, Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .