Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 நவம்பர் 15 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் 11 இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தின் கீழ், பத்தரமுல்லை, ஜப்பான் நட்புறவு வீதிக்கு அருகாமையில் உருவாக்கப்பட்டுள்ள ஹரித மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில், சுற்றாடற்றுறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், உயர்ஸ்தானிகர்கள், பாடசாலை மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி மரக்கன்றொன்றை நாட்டி வைப்பதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம். Pix By :- Sudath Silva
34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
2 hours ago