2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஆசிய சவால் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி 16ஆம் திகதி ஆரம்பம்

Super User   / 2010 பெப்ரவரி 12 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய கால்பந்தாட்ட  கூட்டு சம்மேளன  சவால் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

இந்த கால்பந்தாட்ட விளையாட்டுப் போட்டிகள் கொழும்பில்  நடைபெறும் என இலங்கை கால்பந்தாட்ட கூட்டு சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கால்பந்தாட்டக் குழுவில் 23 விளையாட்டு வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .