2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஆஸ்திரேலியா வசம் ஐசீசீ கிண்ணம்

Super User   / 2009 ஒக்டோபர் 06 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐசீசீ சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை ஆறு விக்கெட்டுகளால் ஆஸ்திரேலியா வெற்றிகொண்டது. சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்ட ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வெற்றிக்கிண்ணத்துடன் குதூகலிப்பதை படத்தில் காணலாம்

 

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .